Saturday, March 7, 2009

நியூஸ் நடிகை...காதல் நாயகன்...யார்?

தாய்க்குலம் வேஷத்தில் அதகளப்படுத்தும் 'நியூஸ்' நடிகையிடம், இளம் இயக்குநர் காட்டிய நெருக்கம் நடிகையின் மனசையெல்லாம் உருக்கிவிட்டதாம். அதனால், அந்த டைரக்டருக்கு கார் வாங்கிக்கொடுத்து அடிக்கடி இருவரும் காரிலேயே பவனி வருகிறார்களாம்.

யார் இந்த நியூஸ் நடிகை?

    (1): உ.ப?  ( உற்சாக பானம் இல்லீங்கோ)
    (2): பா.பா?  ( நல்லா பாருங்க..பாப்பா இல்ல)
   
காரிலேயே விளையாட்டு நடத்துவதில் 'காதல்' நாயகன் கில்லாடியாம். பேரறிஞர் நகரில் இருக்கும் பிரபல ஜிம்முக்கு வரும் இளசுகளையும் ஆன்ட்டிகளையும் பட வாய்ப்பு ஆசைகாட்டி அலேக் செய்து காரிலேயே வைத்துக் கதையை முடித்துவிடுகிறாராம். இதில் பெரிய இடத்து ஆன்டிகளும் அடக்கமாம். பாதிக்கப்பட்டவர்கள் கொதித்துப்போய் காக்கிகளின் காதுகளில் ஓதிவிட்டார்களாம். அதனால், குழலூதும் நடிகர் விரைவில் புழலூருக்குப் போனாலும் ஆச்சர்யமில்லை

இது..ரொம்ப ஈஸின்னு நினைச்சேன்..காதல் நாயகன்னா எது பரத் தான்..ஆனா குழலூதும் நடிகர்னு போட்டு குழப்பிட்டாங்க...

நன்றி: ஜூனிய்ர் விகடன்.

No comments:

Post a Comment